×

கோவை கண்ணப்ப நகரில் 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் : ஒருவர் கைது

கோவை: கோவை கண்ணப்ப நகரில் நடத்திய சோதனையில் 20 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா சாக்லெட் வைத்திருந்தது தொடர்பாக 15 பேர் கொண்ட கும்பலை ரத்னபூரி போலீசார் தேடி வருகினறனர். இந்நிலையில் கூலி தொழிலாளி பாலாஜி என்பவரை கைது செய்துள்ளனர்.


Tags : Kannappa Nagar ,Coimbatore , 20 kg ganja chocolate seized in Kannappa Nagar, Coimbatore: One person arrested
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...