தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி சிறப்பு கொடியை வெங்கையா நாயுடு வழங்கினார்

சென்னை: தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடியை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு முதல்வரிடம் வழங்கினார். விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுக்கு பின் கொடி முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: