ஜனாதிபதி சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார்: முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: ஜனாதிபதியின் சிறப்பு கொடியை தமிழக போலீசாருக்கு இன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு வழங்குகிறார். ஜனாதிபதியின் சிறப்பு கோடி இந்தியாவில் இதுவரை 10 மாநில போலீசாருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாடு தான் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் ஆகும் . கவரமிக்க ஜனாதிபதியின் கோடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறயுள்ளது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது  

Related Stories: