சொன்னதை செய்தவர் பிரதமர் மோடி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

டெல்லி: சொன்னதை செய்தவர் பிரதமர் மோடி; அதனால்தான் மக்கள் அவரை தேர்வு செய்கின்றனர் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையோடு எப்போதும் செயல்பட்டதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: