×

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான யோகாசனம் போட்டி: சிறுமிகள் அசத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நாகை மாவட்ட அளவிலான யோகாசனம் போட்டியில் 2 சதுர ஆடி அளவுக்கு  அட்டை பெட்டிக்குள் சிறுமி யோகாசனம் செய்து அனைவரையும் கவர்ந்துள்ளனர். உடலை ரப்பர் போல் வளைத்து சிறுவர்கள் செய்த யோகாசனம் பார்வையாளர்களை கவர செய்ததது 8 வயதிற்குட்பட்டோர் முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் வரை மொத்தம் 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் 300-க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது. 


Tags : Yogasanam Competition ,Mayiladudir , District level yoga competition in Mayiladuthurai: Girls are amazing
× RELATED மயிலாடுதுறையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அண்ணாமலை ஆய்வு