×

செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதிப்புத்துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்சு நாட்டின் செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ள பதிப்பாசிரியர் ‘காலச்சுவடு’ கண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Mukhavadu Kannan ,Stalin , Chief Minister M.K.Stal congratulated 'Kalachuvadu' Kannan who has been selected for the Chevaliye award
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...