காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு 2வது வெற்றி

டெல்லி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணிக்கு 2வது வெற்றி கிடைத்துள்ளது. டேபிள் டென்னிஸ் 2வது போட்டியில் கயானாவை 3-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது.

Related Stories: