தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார்; ஓபிஎஸ் கடிதம்

சென்னை: தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு ஓ.பன்னிர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: