நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆக்கிரமிப்ப்ப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதன் மூலம் அவர்களை அரசு ஊக்கப்படுத்துவதாக நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சைனைய காரணம் காட்டி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: