வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகளுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின்

டெல்லி: வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின் ஜாமின் வழங்கியது. ஜாமின் பெற்றுள்ள விமானப்படை முன்னாள் அதிகாரிகள் 4 பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

Related Stories: