சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிக்கப்பட்டு குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது அமைச்சர் அளித்த பேட்டி கூறினார்.

Related Stories: