திருவாரூர் அருகே இந்தியில் மட்டும் பேசும் வங்கி அதிகாரிகளால் வாடிக்கையாளர்கள் அவதி

திருவாரூர்: திருவாரூர் அருகே ஒன்றிய அரசுக்கு உரிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இந்தியில் மட்டும் பேசும் வங்கி அதிகாரிகளால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர். அதிகாரிகளை மாற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: