புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக. 10ம் தேதி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத அத்தியாவசிய செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் கூட்டப்படுவதாகசட்டசபை செயலர் முனிசாமி அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து  பட்ஜெட் தயாரிப்பில் அதிகாரிகள்  ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: