மகளிர் 'சி'பிரிவில் ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்திய மகளிர் அணி

சென்னை: மகளிர் சி பிரிவில் இந்திய மகளிர் அணி ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்தது. ஈஷா கார்வதே, நந்திதா, சாஹிதி வர்ஷினி, பிரத்யுஷா போடா உள்ளிட்டோர் 4 புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளனர்.  தமிழகத்தின் நந்திதா 29வது நகர்த்தலில் ஹாங்காங் வீராங்கனை ஜிங் ஜிங் டெங்கை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: