காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் மகளிர் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி

பர்மிங்ஹாங்; காமன்வெல்த் கிரிக்கெட் தொடரில் மகளிர் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. பர்மிங்ஹாமில் முதலில் ஆடிய மகளிர் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. பின்னர் ஆடிய மகளிர் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Related Stories: