கொல்லிமலையில் ஆகஸ்ட் 1-3 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

நாமக்கல்: கொல்லிமலையில் ஆகஸ்ட் 1-3 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை   மூட ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related Stories: