×

44-வது செஸ் ஒலிம்யாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது

சென்னை: 44-வது செஸ் ஒலிம்யாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளது. 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்யாட் போட்டிகள் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்யாட் முதல் சுற்று போட்டிகளை ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். 


Tags : Chess Olymyad Series , The first round of the 44th Chess Olympiad series has begun
× RELATED 44-வது செஸ் ஒலிம்யாட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கியது