ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளை சென்னையில் நடத்த நடவடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு உரிய உத்தரவாதங்களை விளைவில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related Stories: