திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றுப்பாலம் பழுதுபார்ப்பு பணிகளை விரைந்துமுடிக்க ஆட்சியர் உத்தரவு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஓங்கூர் ஆற்றுப்பாலம் பழுதுபார்ப்பு பணிகளை விரைந்துமுடிக்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார். மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்லும் நிலையில் பாலத்தை ஆய்வு செய்த விழுப்புரம் ஆட்சியர் உத்தரவிட்டார்.

Related Stories: