தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: