அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடந்தது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். 

Related Stories: