சேலத்தில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் சினிமா உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டத்தடை

சேலம்: சேலத்தில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் சினிமா உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டத்தடை விதித்துள்ளது. அரசு துறைகளில் திட்டம்சார்ந்து தகவல்களை மட்டுமே அரசு அலுவலக சுவர்களில் விளம்பரம் செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: