கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம்

கோவை: கோவை குனியாமுத்தூர் சுகுணாபுரத்திலுள்ள அரசு பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: