நெல்லை மாவட்டத்தில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் சாமிதுரை என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் சரணடைந்தனர். ராதாபுரம் நீதிமன்றத்தில் முருகேசன் மற்றும் விக்டர் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

Related Stories: