அலோபதி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து.: ஐகோர்ட்

சென்னை: அலோபதி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் செந்தில்குமாரின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Related Stories: