நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். திங்கள்கிழமை வழக்கை விசாரிக்க நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெகதீஷ்சந்திரா அமர்வு ஒப்புதல்கள் வழங்கினர்.

Related Stories: