சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. நீரோடைகளில் நீர்வரத்து குறைந்ததால் சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: