×

நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.: அமைச்சர் பொன்முடி

சென்னை: நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தொழில்முனைவோரை உருவாக்குவது தான் முதலமைச்சரின் நோக்கம். உயர்கல்வி பயில்வோர் விகிதத்தில் தமிழகம் தான் முதலிடம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Minister ,Ponmudi , Chief Minister M.K.Stalin.: Minister Ponmudi
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...