அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங் 2 மணி நேரம் பேச்சு!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் சீன அதிபர் ஸி ஜின்பிங் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது.இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேச அரசியல் குறித்து 2 பேரும் பேசியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Related Stories: