×

களைகட்டும் செஸ் ஒலிம்பியாட்: நடிகர் ரஜினிகாந்த், கார்த்தி பங்கேற்பு

சென்னை: சென்னை மகாபலிபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி பங்கேற்றுள்ளனர்.



Tags : Tying Chess Olympiad ,Rajinikanth ,Karthi , Weeding Chess Olympiad: Actor Rajinikanth, Karthi participate
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...