செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தார்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வருகிறார்.

Related Stories: