செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தப்பாட்டம், கரகம், காவடி, பரதநாட்டின் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக வரவேற்றனர். 

Related Stories: