இயக்குனர் ஜி.எம்.குமார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இயக்குனர் ஜி.எம்.குமார் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: