பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் சோதனை நடத்திய பிறகே, பிரதமர் மோடியை சந்திக்க உலா விஐபிக்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: