குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

டெல்லி: குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ணமில்லை, ராஷ்ட்ரபத்னி என தவறுதலாக கூறிவிட்டேன் என  காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியாகாந்தியை ஏன் இதில் இழுக்க வேண்டும்? குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்க தயார் எனவும் கூறினார்.

Related Stories: