சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசு

சென்னை: சென்னை அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க கோரிய சிட்டிசன் ஃபோரம் அமைப்பு வழக்கில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: