செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை: அகில இந்திய செஸ் கூட்டமைப்பு

டெல்லி: செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் விலகுவதாக வெளியான தகவல் உண்மையில்லை என அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் ஏற்கனவே சென்னை வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: