ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது திட்டமிட்ட அவமதிப்பு: நிர்மலா சீதாராமன்

டெல்லி: குடியரசு தலைவர் குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியது திட்டமிட்ட அவமதிப்பு என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அவமதிப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: