மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்

டெல்லி: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுசில் குமார், குப்தா சந்தீப் குமார் உள்பட 3 உறுப்பினர்கள் இந்த வார முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவை மையப்பகுதிக்கு சென்று பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை துணை சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: