ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்: சோனியா காந்தி

டெல்லி: குடியரசு தலைவரை விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்க மாட்டேன் என ஆதிர் ரஞ்சன் கூறிய நிலையில் சோனியா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: