தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள் வழங்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: