×

செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Rajinikanth , Actor Rajinikanth congratulates chess players
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...