பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாது: அதிமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய கேவியட் மனு தாக்கல்..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்ககூடாது என மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுக்குழு முடிவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் புதிதாய் மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: