சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலை விழாவில் பங்கேற்கும் 900 பேருக்கு பரிசோதனை  செய்ததில் 4 பேருக்கு தொற்று உறுதியானது.

Related Stories: