மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

திருவள்ளுர்: மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் கீழச்சேரியிலும் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.   

Related Stories: