தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அமைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் குரங்கு அம்மைக்கான பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: