விளாத்திகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

மதுரை: விளாத்திகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: