கடலூர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு

கடலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய 299 வட இந்திய பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என்.எல்.சி இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

Related Stories: