பீகார் தர்பங்கா அருகே ஷங்கர்பூரில் என்ஐஏ சோதனை

பாட்னா: பீகார் தர்பங்கா அருகே ஷங்கர்பூரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புல்வாரி ஷெரீப் வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்பு பற்றி என்ஐஏ விசாரிக்கிறது.

Related Stories: