திமுக எம்எல்ஏ சாலை விபத்தில் காயம்

கோவை: அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் சாலை விபத்தில் காயமடைந்தார். பவானி அருகே வாய்க்கால்பாளையத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஏ.ஜி.வெங்கடாசலம் கை எலும்பில் விரிசல் ஏற்பட்டது. காயமடைந்த ஏ.ஜி.வெங்கடாசலம், கார் ஓட்டுநர் கார்த்திக் ஆகியோர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: